திரையரங்கில் 'தலைவி' வெளியாகுமா? நேற்று எடுக்கப்பட்ட முடிவு !

A big Announcement Regards "Thalaivi" release.;

twitter-grey
Update: 2021-09-03 02:30 GMT
திரையரங்கில் தலைவி வெளியாகுமா? நேற்று எடுக்கப்பட்ட முடிவு !

'தலைவி' படம் திரையரங்கில் வெளியாவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.




 


மறைந்த முதல்வர் ஜெயலலிதா'வின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் இயக்கத்தில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்க 'தலைவி' என்ற பெயரில் படமாக உருவாக்கியுள்ளனர். இதன் வெளியீடு கொரோனோ ஊரடங்கால் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவித்தனர்.




 


தற்பொழுது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்கு உரிமையாளர்களுடன் நேற்று முதல் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளது. படத்தை நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட மாற்றத்தைச் செய்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாம். எனவே, படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News