அனிருத் குரலில் இன்று வெளியாகும் திருச்சிற்றம்பலம் 3வது சிங்கிள்

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.

Update: 2022-07-27 11:14 GMT

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.




 

இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தில் நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ் என பலர் நடித்துள்ளனர், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


 



ஏற்கனவே இப்படத்தில் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளது, பாடலாக ஆசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News