பட்டாசான வலிமை வெளியீடு தேதி பற்றிய அப்டேட் !

Valimai Update.;

twitter-grey
Update: 2021-08-17 08:45 GMT
பட்டாசான வலிமை வெளியீடு தேதி பற்றிய அப்டேட் !

பட்டாசாக 'வலிமை' வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.




 


இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் 'வலிமை'. இப்படம் இணையத்தில் ஏற்படுத்திய அலையை இதுவரை தமிழ் திரையுலகில் வேறு எந்த படமும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் இதன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியானது இணையத்தை அதிர வைத்தது.




 


இதன் வெளியீடு எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கும் வேளையில் 'வலிமை' தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

Tags:    

Similar News