வெந்து தணிந்தது சிம்புவின் வேலைகள் முடிந்தது - படம் எப்போது தெரியுமா?

வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் நடிகர் சிம்பு.

Update: 2022-07-30 12:48 GMT

வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் நடிகர் சிம்பு.




 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் 'வேந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




 

இந்நிலையில் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் தற்பொழுது படத்தின் தனது டப்பிங் பகுதியை முடித்துள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அப்புறம் சிம்பு நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News