அஜித், விஜய் இணையும் பான் இந்தியா படம் வெங்கட் பிரபு இயக்கத்திலா? - கங்கை அமரன் கூறியதென்ன?

அஜித், விஜய் நடிக்கும் பான் - இந்தியா படத்தை விரைவில் வெங்கட் பிரபு துவங்குவார் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியுள்ளார்.

Update: 2022-06-21 10:55 GMT

அஜித், விஜய் நடிக்கும் பான் - இந்தியா படத்தை விரைவில் வெங்கட் பிரபு துவங்குவார் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியுள்ளார்.




 


அஜித், விஜய் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பார்களா அந்த படம் பெரிய படமாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தனது மகன் வெங்கட் பிரபு, அஜித், விஜய் ஆகிய இருவரையும் வைத்து இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.




மேலும், இதுகுறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என கங்கைஅமரன் கூறியுள்ளது அஜித்-விஜய் ஆகிய இருவரின் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News