'லைகர்' பட ப்ரமோஷனுக்கு சென்னை வரும் விஜய் தேவரகொண்டா

படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வருகிறது 'லைகர்' படக்குழு.

Update: 2022-08-11 09:58 GMT

படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வருகிறது 'லைகர்' படக்குழு.


 



இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள படம் 'லைகர்', ஹிந்தி, தெலுங்கில் தயாராகி உள்ள படம் தமிழில் டப்பிங் ஆகி வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது.




 



இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் படத்தின் வெளியிட்டுக்கு முந்தைய விழா நடக்க உள்ளது. அதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர் இதில் விஜய் தேவரைக்கொண்டவும் கலந்து கொண்ட உள்ளார்.

Similar News