லைகர் படத்திற்காக நிர்வாண புகைப்படம் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - இணையத்தில் வைரல்
லைகர் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தனது நிர்வாண புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா பகிர்ந்தது பரபரப்பாகியுள்ளது.
லைகர் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தனது நிர்வாண புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா பகிர்ந்தது பரபரப்பாகியுள்ளது.
சமீபத்தில் மைக்டேசனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னிட்டு அவருக்கு லைகர் படக் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும் இப்படத்தில் அனன்யா பாண்டியன், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் லைகர் திரைப்பட ப்ரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கையில் பூங்கோத்துடன் நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 'இந்த படம் என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. விரைவில் வருகிறது லைகர் என குறிப்பிட்டுள்ளார்' விஜய் தேவரகொண்டா. இந்த இணையத்தில் வருகிறது.