சென்னை திரும்பிய விஜய் - அடுத்து என்ன?

ஹைதராபாத்தில் விஜய் 'தளபதி 66' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

Update: 2022-05-25 12:50 GMT

ஹைதராபாத்தில் விஜய் 'தளபதி 66' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.




 





இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் விஜய் நடித்து வந்தார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடந்து வந்தது.




இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் நடந்து செல்லும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

Similar News