2022'ம் ஆண்டில் விஜய் ரசிகர்களுக்கு தரப்போகும் இரட்டை சந்தோஷம் !

Cinema News.

Update: 2021-09-09 10:15 GMT

2022'ம் ஆண்டில் தனது ரசிகர்களுக்கு விஜய் இரட்டை சர்ப்ரைஸ் தரவுள்ளார்.




 


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் 2022'ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.




 


எனவே அடுத்த 2022'ம் ஆண்டில் விஜய் தனது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் தரவுள்ளார். கடந்த சில வருடங்களாக விஜய் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News