தேசிய விருது பெற்ற இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவிற்கு 'காக்கா முட்டை' படம் மூலம் தேசிய விருது வாங்கி சிறப்பு தேடித்தந்த இயக்குனர் மணிகண்டன் இயக்கும் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி ஏற்கனவே ஏற்கனவே மணிகண்டனுடன் 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.