சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் சீயானா?

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-05-18 03:15 GMT

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படவேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன . பிறந்தவரது மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.



இந்த படத்தில் ரஜினியின் தோற்றம் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது லால் சலாம் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 160 வது படத்தை ஞானவேல் டைரக்டர் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தப் படத்திற்காக பல கோடி அளவில் விக்ரமுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது இதுவரை வாழ்நாளில் விக்ரம் வாங்காத சம்பளம் இந்த படத்திற்காக வாங்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News