வைரலான விஜய் விமான நிலைய புகைப்படம் - எங்கு சென்றார் தெரியுமா?

படப்பிடிப்புக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் வரிசையில் விஜய் நிற்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-08-01 02:34 GMT

படப்பிடிப்புக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் வரிசையில் விஜய் நிற்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.




 


விஜய் தற்பொழுது நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை முடிந்து தற்போது சில தினங்களில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது, இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் ஹைதராபாத் நேற்று புறப்பட தயாரானார்.




 

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வரிசையில் நின்று பயணிகளுடன் பயணிகளாக செல்லும் புகைப்படக் காட்சிகள் நேற்று வெளியாகின, இது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Similar News