வெப் - நட்டியின் ஈர்க்கும் டீசர்
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடித்த வெப் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடித்த வெப் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது பிரபல நடிகராக இருக்கும் நட்டி என்கிற நடராஜ் தற்பொழுது வெப் என்ற திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
இயக்குனர் அருண் இயக்கி உள்ள இந்த வெப் தொடரில் காளி வெங்கட், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ளனர். வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ள இந்த வெப் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி தற்பொழுது அனைவரையும் கவர்ந்து வருகிறது.