'லத்தி' படத்தின் டீசர் வெளியீடு தள்ளிப்போன காரணம் என்ன?

விஷால் படத்தில் 'லத்தி' டீசர் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.

Update: 2022-07-20 13:20 GMT

விஷால் படத்தில் 'லத்தி' டீசர் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.




 

இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் 'லத்தி' திரைப்படத்தில் நடித்து வரும் விஷால் இப்படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக தற்பொழுது ஓய்வில் இருந்து வருகிறார்.




விஷாலுக்கு சுனைனா ஜோடியாக நடித்த இப்படத்தின் டீசர் நேற்று மலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் டீசர் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

Similar News