பொன்னியின் செல்வன் பாடல்கள் எப்போது வெளியீடு தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அப்டேட் கொடுத்துள்ளார்.

Update: 2022-07-27 11:13 GMT

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அப்டேட் கொடுத்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருக்கும் என அதிகாரப்பூர் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான் பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News