அஜித்தின் வெளிநாடு பயணம் ஏன்? வெளிவந்த தகவல்கள்
ஏகே 61 ஒன்று படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் அஜித் தற்பொழுது வெளிநாடுகளுக்கு பயணம் ஏன் மேற்கொண்டார் படப்பிடிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஏகே 61 ஒன்று படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் அஜித் தற்பொழுது வெளிநாடுகளுக்கு பயணம் ஏன் மேற்கொண்டார் படப்பிடிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படம் தற்பொழுது தயாரிப்பில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது லண்டன் நகரங்களில் அஜித் உலா வருதல் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் ஏன் லண்டன் சென்றார் என ஏராளமான கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில் இது குறித்து கிடைத்துள்ள தகவலில் படப்பிடிப்பு சிறிது காலம் இடைவெளி இருந்த காரணத்தினால் ஓய்விற்காக அஜித் அங்கு சென்றுள்ளதாகவும். ஓய்வு முடித்து மீண்டும் வந்து படப்பிடிப்பில் முழுவீச்சில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அஜித் இன்னொரு தோற்றத்திலும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.