வசூலை குவித்த யசோதா - சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்

சமந்தா நடித்த யசோதா திரைப்படம் முதல் நாளில் முதல் நாளில் ரசிகர்களில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-11-12 13:00 GMT

சமந்தா நடித்த யசோதா திரைப்படம் முதல் நாளில் முதல் நாளில் ரசிகர்களில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


 



ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'யசோதா' ஐந்து மொழிகளில் தயாரான அந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.




 

சமந்தா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல முறையில் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் இந்த திரைப்படம் வெளியானது. நேற்று ஒரு நாள் மட்டுமே சமந்தா திரைப்படம் நடித்த யசோதா திரைப்படம் 6.32 கோடி அளவிற்கு வசூலித்துள்ளதா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Similar News