தெலுங்கில் 6 வருடங்களாக வெளியாகவிருந்த விஜய் படம் OTT-யில் ரிலீஸ்.!

தெலுங்கில் 6 வருடங்களாக வெளியாகவிருந்த விஜய் படம் OTT-யில் ரிலீஸ்.!

Update: 2020-07-07 09:17 GMT

தமிழில் பிகில் படத்திற்கு அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். ஊரடங்கு காரணமாக இந்த படம் எப்பொழுது வெளியாக இருக்கும் என தகவல் தெரியவில்லை.

விஜய் நடித்த 2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஜில்லா. இந்தப்படம் வெளிவந்த தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் தெலுங்கு ரீமேக்கில் இதுவரை வெளிவராமல் இருக்கிறது.

ஏனென்றால் விஜய்க்கு தெலுங்கில் அவ்வளவு வியாபாரம் இல்லை. எனவே இப்படத்தை சௌத்ரி OTT-யில் வெளியிட முடிவு எடுத்துள்ளார். தெலுங்கு விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Similar News