மம்தா ஆளும் மேற்கு வங்கத்தில் வலிமையாக கால் பதிக்கும் பா.ஜ.க : மண்ணை கவ்வும் காங்கிரஸ் : டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் கருத்து கணிப்பு

மம்தா ஆளும் மேற்கு வங்கத்தில் வலிமையாக கால் பதிக்கும் பா.ஜ.க : மண்ணை கவ்வும் காங்கிரஸ் : டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் கருத்து கணிப்பு

Update: 2019-05-19 14:06 GMT

2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று மாலை முதல் வெளியாக துவங்கியுள்ளன. அதில், டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 132 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


மம்தா பேனர்ஜீ ஆளும் மேற்கு வங்கத்தில், பா.ஜ.க வலிமையாக கால் பதிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜ.க 11 இடங்களிலும், காங்கிரஸ் 02 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/TimesNow/status/1130104188665417729?s=19

Similar News