நடிகர் சோனு சூட் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோருக்கு "பாரத ரத்னா" விருது வழங்க கோரிக்கை ஏன்.?

நடிகர் சோனு சூட் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோருக்கு "பாரத ரத்னா" விருது வழங்க கோரிக்கை ஏன்.?

Update: 2020-06-28 13:47 GMT


கொரோனா லாக்டவுனால் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவிய நடிகர் சோனு சூட், கொரோனா நிவாரண நிதியை ரூ.25 கோடி வழங்கிய நடிகர் அக்‌ஷய்குமார் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Similar News