தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? #Covid19 #lockdown #tngovt

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? #Covid19 #lockdown #tngovt

Update: 2020-06-24 03:27 GMT

தமிழகத்தில் கொரோனோ தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார், இன்று காலை 11 மணி அளவிலெ நடக்கவிருக்கும் ஆலோசனையில் ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்பது மதியம் தெரிந்துவிடும்.

மேலும் இந்த கூட்டத்தில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

Similar News