பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ், தனது முதல் கெளரவ நிதியை பெற்ற தமிழக ஏழை விவசாயி : மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொண்டார்

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ், தனது முதல் கெளரவ நிதியை பெற்ற தமிழக ஏழை விவசாயி : மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொண்டார்

Update: 2019-02-24 17:40 GMT

பாரத பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய கிஸான் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு ₹6,000 வீதம் ஏழை விவசாயிகளுக்கு கெளரவ நிதி வழங்கும் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


அதன் படி, வருடத்திற்கு 3 முறை, அதாவது நான்கு மாதத்திற்கு ஒரு முறை, ₹2,000 வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில், தற்போது, முதல் தவணை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் தனது முதல் தவணைக்கான ₹2,000 நிதியை பெற்ற ஏழை விவசாயி ஒருவர், தனது குருந்தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்கள், ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.




https://twitter.com/PiyushGoyal/status/1099691368585273346?s=19

Similar News