உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் மோடி !இந்தியாவின் ரூபே கார்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் !

உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் மோடி !இந்தியாவின் ரூபே கார்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் !

Update: 2019-08-25 04:49 GMT

3 நாடுகள் சுற்று பயணமாக பிரதமர் மோடி நேற்று பஹ்ரைன் சென்றார் . அங்குள்ள மனாமா பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற மோடி, ரூபே (RuPay) கார்டினை பயன்படுத்தி, பிரசாதம் வாங்கி உள்ளார்.





இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வலியுறுத்தி வரும் மோடி, பஹ்ரைனில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் கோயிலில் உள்ள இந்திய ஸ்வீட் கடையில் பிரசாதம் வாங்கி உள்ளார். பூடான், சிங்கப்பூருக்கு பிறகு ரூபே கார்டினை அறிமுகம் செய்த நாடு பஹ்ரைன் ஆகும். இதன் மூலம் மேற்கு ஆசிய நாடுகளிலேயே ரூபே கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடாக ஐக்கிய அமீரகம் விளங்குகிறது


இந்தியாவில் விசா மாஸ்டர் கார்டு போன்ற வெளிநாட்டு கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பின் வெளிநாட்டு உறவுகளில் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது இந்தியா. இதன் விளைவாக வெளிநாடுகளிலும் இந்தியாவின் ரூபே கார்டு பயன்படுத்த பல நாடுகள் அனுமதி வழங்கி வருகின்றன.


Similar News