காப்பான் திரைப்படத்தில் சூர்யா ஹீரோவா அல்லது வில்லனா ?

காப்பான் திரைப்படத்தில் சூர்யா ஹீரோவா அல்லது வில்லனா ?

Update: 2019-07-13 07:11 GMT


இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'காப்பான்' படத்தில் சூர்யாவின் கேரக்டரில் வில்லத்தனமும் இருப்பதாக கூறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
கெட்ட விஷயங்களை செய்பவன் கெட்டவனும் இல்லை, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவன் நல்லவனும் இல்லை என்பதுதான் இந்த படத்தின் கதையின் மையப்புள்ளி என்றும், சூர்யாவின் கேரக்டர் நல்லவர் போல் தெரிந்தாலும் அதிலும் ஒரு வில்லத்தனம் இருக்கும் என்றும், அதேபோல் மோகன்லால், ஆர்யா, சாயிஷா கேரக்டர்களிலும் இரட்டை முகம் இருக்கும் என்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். 


Similar News