எந்த திசை பக்கம் தலைவைத்து படுக்கக் கூடாது: முன்னோர்கள் சொல்வது என்ன?

எந்த திசை பக்கம் தலை வைத்து படுக்க கூடாது முன்னோர்கள் செல்லும் பின்னணி காரணம் என்ன?

Update: 2022-04-23 02:01 GMT

பொதுவாக நம்முடைய  முன்னோர்கள் இது பல்வேறு விஷயங்களை அறிவியல் சார்ந்த அறிவோடு தான் கூறிச் சென்றுள்ளார்கள். ஆனால் அதனை மூட நம்பிக்கையாக பேசி கெடுத்து விட்டார்கள். இதன் காரணமாக பெரியோர்கள் சொல்லி வைத்ததை மூடநம்பிக்கையாக இன்றைய தலைமுறையினர் எடுத்துக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தவகையில் தற்போது நாம் எந்த திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்? அதற்கான பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.       


பொதுவாக வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்று கூறுவார். அதற்கு காரணம் வடக்கே தலைவைத்துப் படுத்தால் குடும்பம் வம்ச விருத்தி அடையாது என்று கூறுவார்கள். ஆனால் வடக்கில் வாழைக்குலை வைத்தால் பால் அலைவது போல குடும்பம் தழைக்கும் இதன் காரணமாக குடும்ப விருத்தி ஏற்படும் என்று இதனைக் கூறுவார்கள். அதுபோலவே தெற்கில் தலை வைத்து படுக்கக்கூடாது. தெற்கில் தலை வைத்து படுக்க கூடாது இதனை பல்வேறு கெட்ட கனவு இரவில் உண்டாகும் என்று கூறப்படுகிறது. 


எப்பொழுதுமே கிழக்கு மேற்காக தான் தலை வைத்து படுக்க வேண்டும் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி தலை வைத்து மற்றும் சூழ்நிலையில் இந்த சமயத்தில் கால் வைத்து படுப்பது இருந்து சுகத்தை நல்கும். நிம்மதியான தூக்கத்திற்கு இந்த திசையில் படுப்பது துணை புரியும். கிழக்குப் பக்கம் பார்த்து தலைவைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜகிரகமான சூரியன் உதிக்கும் பிச்சைக்காரன் பாஸ் இது கண்டறியப்பட்டுள்ளது. 

Input & Image courtesy:Malaimalar News

Tags:    

Similar News