Kathir News
Begin typing your search above and press return to search.

இது ஹீரோ சூரி! - இணையத்தை தெறிக்க விடும் சூரியின் புது லுக் !

Cinema News.

இது ஹீரோ சூரி! - இணையத்தை தெறிக்க விடும் சூரியின் புது லுக் !

Mohan RajBy : Mohan Raj

  |  27 Aug 2021 12:45 PM GMT

சூரியா இது? என தன் தோற்றத்தையே மாற்றி சமூக வலைதளங்களில் ஸ்டைலிஷ் லுக்'குகளின் மூலம் தெறிக்க விடுகிறார் நடிகர் சூரி.





சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி காமெடி நடிகராக வலம் வந்து இன்று கதாநாயகனாக உயந்துள்ளார் நடிகர் சூரி. தற்பொழுது இளையராஜா இசையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.





இன்று அவரின் பிறந்நாள். இதனை முன்னிட்டு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனது ட்விட்டரில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் முன்னணி கதாநாயகர்களுக்கு சவால் விடும் கட்டுடல் அமைப்புடன், ஸ்டைலிஷ் லுக்கில் வலம் வருகிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News