ப்ரோ ஹாக்கி லிக் போட்டி: ஜெர்மனிய அணிக்கு நெருக்கடி கொடுத்த இந்தியா!
ப்ரோ ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனி அணிக்கு இந்திய அணி தற்பொழுது அதிரடியாக நெருக்கடி கொடுத்து இருக்கிறது.
By : Bharathi Latha
ஒன்பது அணிகள் பங்கேற்ற ப்ரோ ஆக்கி லீக் கபடி போட்டி பல்வேறு நாடுகளில் தற்பொழுது நடந்தேறி வருகிறது. இரவு நேரத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒன்றில் இந்திய அணி தற்பொழுது பல்வேறு நெருக்கடிகளை ஜெர்மனி அணிக்கு கொடுத்து இருக்கிறது. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. இந்த ஆட்டத்தில் 30 நிமிடங்களில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. ஜெர்மனி அணியை சேர்ந்த பெனால்டின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ஹர்மத் பிரதீப் சிங்கை கோல் அடித்தார்.
இந்திய வீரர் சுக்ரீத் சிங் 32 வது மற்றும் நாற்பத்தி மூன்றாவது நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை போட்டு ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் கோர் விகிதமானது மூன்றுக்கு ஜீரோ(3-0) என்ற கணக்கில் தற்பொழுது வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின் ஆடிய ஜெர்மனி அணி இரண்டு கோல்களை எடுத்து இருந்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே மூன்றுக்கு இரண்டு என்று சதவீதத்தில் ஆட்டம் இருந்தது.
முடிவில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி நான்காவது வெற்றியை தற்பொழுது வைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் தற்பொழுது இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Input & Image courtesy: Asianet News