Kathir News
Begin typing your search above and press return to search.

ஆடவர் 400 மீட்டர் தொட்டர் ஓட்டம் ! தகுதி சுற்றில் 4வது இடம் பிடித்த இந்தியா !

பந்தய தூரத்தை 03:00:25 கடந்து அசத்தியது இந்திய அணி. மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியத்திற்கும், இந்தியாவுக்கும் வெறும் ஒரு நிமிடமும், சில மைக்ரோ செகண்டுகளும் தான் வித்தியாசம். பெல்ஜியம் நாடு பந்தய தூரத்தை 02:59.37 கடந்துள்ளது.

ஆடவர் 400 மீட்டர் தொட்டர் ஓட்டம் ! தகுதி சுற்றில் 4வது இடம் பிடித்த இந்தியா !

ThangaveluBy : Thangavelu

  |  6 Aug 2021 12:51 PM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பதக்கங்களை தட்டி செல்கின்றனர். அதன்படி இன்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான தகுதி சுற்றில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், டாம், முகமது அனாஸ் ஆகிய இந்திய வீரர்கள் அடங்கிய குழு இதில் பங்கேற்று விளையாடியது.

பந்தய தூரத்தை 03:00:25 கடந்து அசத்தியது இந்திய அணி. மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியத்திற்கும், இந்தியாவுக்கும் வெறும் ஒரு நிமிடமும், சில மைக்ரோ செகண்டுகளும் தான் வித்தியாசம். பெல்ஜியம் நாடு பந்தய தூரத்தை 02:59.37 கடந்துள்ளது.

இதனால் இந்த சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த போலந்து, ஜமைக்கா மற்றும் பெல்ஜியம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/112118/Tokyo-Olympics-India-finishes-fourth-in-the-men-s-400-metre-relay-qualifying-round

Next Story
கதிர் தொகுப்பு
Trending News