கும்பகோணம்: மடத்தில் சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள்?
மௌனசாமி மடத்தில் வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள் மற்றும் ஓவியங்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான மௌனசாமி மடம் இருக்கிறது. இதில் தான் தற்பொழுது பழங்கால சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக இந்து அமைப்பினர் பலர் 20 பேர்களைத் திட்டம் மனுவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வழங்கினார்கள். இவர்களுடைய இந்து போன்ற நடவடிக்கை காரணமாக மடத்தின் ரகசிய பகுதியில் மறைத்து வைத்திருந்த சிலைகளை கண்டுபிடிக்க சிலை கடல் தடுப்பு பிரிவு போலீசார் முயற்சி செய்தார்கள்.
மேலும் பால முருகன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதும்,சோதனையின் போது மடத்தில் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் குழுவினர் கண்டுபிடித்தார்கள். சிலைகளில் ஆதாரத்தை நிரூபிக்குமாறு மடாலய அதிகாரிகள் கொடுத்தார்கள். மடத்து அதிகாரிகளால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. அவர்கள் தங்களிடம் உள்ள சிலைகளை ஆதாரம் இல்லாத சட்டப்பிரத சிலைகள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
23 மீட்டர் உயரம் உள்ள நடராஜர் சிலை,சிவகாமி அம்மன் சிலை, விநாயகர் சிலை, பாலதண்டாயுத பாடசாலை மற்றும் நாயன்மார்கள் ஆகிய சிலைகளை போலீசார் தஞ்சாவூரில் கைப்பற்ற செய்தார்கள். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Dinamalar