ராஷி கண்ணா செய்து வரும் உதவிகள் - குவியும் பாராட்டுக்கள்

Update: 2021-06-17 09:45 GMT

கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷி கண்ணா உதவி வருகிறார்


தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா படங்களில் நடித்தார். தற்போது அரண்மணை 3 படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா.




ஐதாராபாத்தில் வசித்து வரும் ராஷி கண்ணா, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார். கொரோனா தொற்றால் வேலை வாய்ப்பின்றி சாலையில் வசிக்கும் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் அடங்கிய பைகளை வழங்கினார். இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Similar News