ஆர்.ஜே.பாலாஜி - அபர்ணா பாலமுரளி இணையும் புதிய ரீமேக் படம்!

Update: 2021-07-27 01:15 GMT

அடுத்தாக ஆர்.ஜே.பாலாஜி'க்கு ஜோடியாகிறார் அபர்ணா பாலமுரளி.


பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் 'பதாய் ஹோ', இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார்.


இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கவிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகிய 'சூரரைப்போற்று' படத்தில் சூர்யா'வின் ஜோடியாக நடித்தவர்.

Similar News