விஷமிகளால் காலி செய்யப்பட்ட ஹிப்ஹாப் ஆதி யூ ட்யூப் சேனல்!

Update: 2021-07-27 02:30 GMT

ஹேக் செய்து முடக்கப்பட்ட இசையமைப்பாளர் 'ஹிப்ஹாப்' ஆதி யூ ட்யூப் சேனல்.


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் யூ டியூப் சேனலை சில விஷமிகள் 'ஹேக்' செய்துள்ளார்கள். மேலும், அதிலிருந்த அவரது தனிப்பட்ட வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டார்கள்.


இது தொடர்பாக ஹிப்ஹாப் ஆதி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News