நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார்.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். இப்படத்தில் தனுஷ் நடிக்க இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் இப்படத்தில் நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார்.
இன்னு பல தகவல்களை விரைவில் இப்படம் பற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.