ஃபகத் பாசிலை இயக்கப்போகும் மாரி செல்வராஜ்

Update: 2021-09-29 13:15 GMT

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில் நடிக்கவிருக்கிறார்.




 


பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்படியாக உதயநிதியை வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.




 


உதயநிதி படம் முடித்த பிறகு தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபகத் பாசிலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது பற்றிய அறிவிப்பை மாரி செல்வராஜ் விரைவில் வெளியிடப்போவதாக தகவல்களை வருகின்றன.

Similar News