தசரா'வை முன்னிட்டு புதிய படத்தை கோலாகலமாக அறிவித்த ராம்சரண் !

Update: 2021-10-16 01:45 GMT

தனது அடுத்த படம் பற்றி அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காத பொழுது அறிவித்தார் ராம்சரண்.




 


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.




 


இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்தின் அறிவிப்பை யாரும் எதிர்பாராத வேளையில் நேற்று தசராவை முன்னிட்டு அறிவித்துள்ளார் ராம்சரண். அடுத்தபடமாக இயக்குனர் கவுதம் இயக்கத்தில் அடுத்த படத்தின் அறிவிப்பை 'ராம்சரண்16'என நேற்று வெளியிட்டார். அடுத்த ஆண்டு 2022'ன் மத்தியில் இப்படம் துவங்கும் எனவும் அறிவித்துள்ளனர்.

Similar News