விவாகரத்து செய்த கையோடு பேண்டஸி ரொமான்டிக் படத்தில் சமந்தா !

Update: 2021-10-16 10:45 GMT

விவாகரத்திற்கு அடுத்தபடியாக பேண்டஸி ரொமான்டிக் படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா.




 


நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த சமந்தா உடனே மளமளவென அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.




 


அதில் முதற்கட்டமாக தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில் ஒரு புது முயற்சியாக பேண்டஸி ரொமான்டிக் படமாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Similar News