செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் இணையும் இந்துஜா

Update: 2021-10-17 06:30 GMT

தனுஷுடன் இளம் கதாநாயகி இந்துஜா ஜோடி சேர்ந்துள்ளார்.




 


தமிழ் திரையுலகில் தனுஷ், செல்வராகவன் கூட்டணிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் கூட்டணியில் தற்பொழுது நானே வருவேன் படம் உருவாகி வருகிறது.




 


யுவனின் இசையில் உருவாகும் இப்படத்தில் இளம் நடிகை இந்துஜா தனுஷுடன் ஜோடி சேர உள்ளார். நேற்று முன்தினம் நடந்த இந்த படத்தின் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Similar News