இணையத்தை திணறடிக்கும் விஜய் நாயகி பூஜா ஹெக்டே !

Update: 2021-10-17 06:30 GMT

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பூஜா ஹெக்டே பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்.






 


 


தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகிய 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே, இப்படத்திற்கு பிறகு அவர் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்த துவங்கினார். அல்லு அர்ஜுனுடன் நடித்த 'புட்ட பொம்மா' பாடல் மூலம் அதிகம் பிரபலமானார். இதனால் தமிழில் விஜயுடன் 'பீஸ்ட்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.






 


 


தற்பொழுது தமிழில் முன்னணி நாயகனுடன் நடிப்பதால் இவரின் புகைப்படங்கள் அதிகம் வைரலாகின்றன. நேற்று முன்தினம் இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் கூட அதிகம் வைரலாகி இணையதை அதிர வைத்தன.

Similar News