இளையராஜா இசையில் சூரிக்காக பாடிய தனுஷ் !

Update: 2021-10-28 11:45 GMT

விடுதலை படத்தில் சூரிக்காக தனுஷ் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.




 


எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் 'விடுதலை'. இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.




 


இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலை இளையராஜா தனுசுக்கு காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை 4 மணி நேரம் சொல்லிக் கொடுத்து பாட வைத்துள்ளார்.

Similar News