அர்ஜுனுக்கு கொரோனோ தொற்று - வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார் !

Update: 2021-12-14 06:45 GMT

நடிகர் அர்ஜுன் கொரோனோ தொற்று காரணமாக தனிமைப்படுத்தி கொண்டார்.




 


தென்னிந்தியாவின் 80'கள் தொடங்கி கதாநாயகனாக நடித்து வருபவர் அர்ஜுன், 57 வயதாகும் இவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தனிமைபடுத்தி கொண்டார்.




 


இதுபற்றி அர்ஜுன் கூறுகையில், "என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.

Similar News