சமந்தா'விற்கு கொரோனோ'வா? விளக்கமளித்த சமந்தா மேனேஜர் !

Update: 2021-12-14 06:45 GMT

சமந்தா பற்றி திடீர் வதந்தி பரவியதற்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார்.




 


தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா நேற்று ஐதராபாத் நகரில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். உடனே இது குறித்து சமந்தா'விற்கு கொரோனோ என்ற வதந்நி பரவியது. ஆந்திர பத்திரிக்கைகளும் இதுபற்றிய செய்தி வெளியிட்டனர்.




 


சமந்தா பற்றி வதந்திக்கு அவரது மானேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். "லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம்," என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News