ஓ.டி.டி'யில் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் 'அன்பறிவு'

Update: 2021-12-17 12:15 GMT

ஹிப்ஹாப் தமிழா'வின் 'அன்பறிவு' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.




 


இயக்குனர் அஷ்வின் ராம் இயக்கி செந்தில் தியாகராஜன் , அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ள படம் 'அன்பறிவு', ஹிப்ஹாப் தமிழா நடித்து இசையமைத்த இப்படம் வெளியீடு பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.




 


அதன்படி ஓ.டி.டி தளமான ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகிறது. இது பற்றி தயாரிப்பாளர் கூறுகையில், "உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதால் ஒ.டி.டி'யில் வெளியிடுகிறோம்" என கூறியுள்ளார். மேலும் இதன் வெளியீடு தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Similar News