சல்மான்கானின் அடுத்த படம் இதுவா? பிறந்தநாளில் சஸ்பென்ஸ் உடைத்த சல்மான்

Update: 2021-12-30 11:00 GMT

தனது பிறந்தநாளில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.




 


இருதினங்களுக்கு முன் தனது 56'வது பிறந்தநாளை நடிகர் சல்மான்கான் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனது முந்தைய மெகா ஹிட் திரைப்படமான பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகத்தை தனது அடுத்த படமாக அறிவித்தார்.




 


பஜ்ரங்கி பைஜான் படமானது புகழ்பெற்ற விஜயேந்திரபிரசாத் அவர்களின் கதையாகும். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதனை அடுத்தபாகத்தை சல்மான்கான் அறிவிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்

Similar News