இமாலய சாதனையை சாதாரணமாக நிகழ்த்திய 'புஷ்பா' பாடல்கள்

Update: 2022-01-20 13:15 GMT

அனைத்து மொழிகளிலும் சேர்த்து ஒரு பில்லியன் பார்வையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது 'புஷ்பா' படத்தின் பாடல்கள்.




 


பான் இந்தியா படமாக இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா', மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் வெற்றிக்கு முக முக்கிய காரணம் பாடல்களும். படம் வெளியாகும் முன்னே இப்படத்தில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.




 


தற்பொழுது 'புஷ்பா' படத்தின் பாடல்கள் வரலாற்று சாதனையை யூ ட்யூப் தளத்தில் நிகழ்த்தியுள்ளன. அனைத்து மொழிகளையும் சேர்த்து 'புஷ்பா' படத்தின் பாடல்கள் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படத்தின் ஆடியோ உரிமை வைத்துள்ள நிறுவனம் 'ஆதித்யா ம்யூசிக்' அறிவித்துள்ளது.

Similar News