2000ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ஹேராம் படத்தை இந்தியில் ஷாருக்கான் ரீமேக் செய்ய உள்ளார்.
கடந்த 2000'ம் ஆண்டு கமல்ஹாசன், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நாசர் இவர்களுடன் ஷாருக்கான் நடித்த படம் 'ஹேராம்'. படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார், இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ஹேராம் படத்தை ஷாருக் கான் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்பொழுது இந்தப்படம் முக்கிய அரசியல் நிகழ்வை பேசியது குறிப்பிடத்தக்கது.