விஜய் சேதுபதியை இயக்கப்போகும் மிஷ்கின்

Update: 2022-01-31 12:45 GMT

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.




 


அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் தற்பொழுது 'பிசாசு 2' என்ற படம் உருவாகி வருகிறது இப்படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.




 


இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து முழு நீள படம் ஒன்றை இயக்குவதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News