'அப்துல்காலி'க்காக மாறும் நாக சைதன்யா

Update: 2022-02-25 13:30 GMT

சிம்புவின் 'அப்துல் காலிக்' கதாபாத்திரத்தில் நாக சைதன்யா தெலுங்கில் நடிக்க உள்ளார்.




வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த மாபெரும் வெற்றிப் படம் 'மாநாடு', டைம்லூப் கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த 2021'ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களிலேயே 'மாநாடு' முக்கிய வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில் 'மாநாடு' தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். தெலுங்கிலும் இப்படத்தை வெங்கட்பிரபுவே இயக்கவிருக்கிறார், நாக சைதன்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

Similar News