ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டிய புஷ்பா'வின் மாபெரும் வசூல்

Update: 2022-01-31 12:15 GMT

ஹிந்தி மொழியில் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது 'புஷ்பா'.




 


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா', அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலை வாரி குவித்துள்ளது ஓ.டி.டி'யிலும் இந்த படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.




 


இந்நிலையில் ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது 'புஷ்பா', இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Similar News