இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்', சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ்.
இன்று குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான மாறன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.