'காத்துவாக்குல 2 காதல்' படத்தை வெளியிடப் போகும் உதயநிதி ஸ்டாலின்

Update: 2022-02-23 14:15 GMT

இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது.




 


இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காத்துவாக்குல 2 காதல்' படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.




 


இந்நிலையில் வரும் ஏப்ரல் 28'ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

Similar News